R.C.M RAAMAN வாழ்வியல் பயிற்சியாளர் நான் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள், பொது நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு அலுவலங்கள் ஆகிய இடங்களில் உடல் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மரச்சிகிச்சை, பேச்சுப்பயிற்சி, மூச்சுபயிற்சி, காந்தப்பயிற்சி, தண்ணீர் பயிற்சி, யோகா பயிற்சி ஆகிய பயிற்சிகளையும் சிறந்த முறையில் நடத்தி வந்துள்ளேன். மேலும் திருமண நிகழ்ச்சி, கோயில் நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளிலும் சொற்பொழிவாற்றி பாராட்டுகளையும் பெற்றுள்ளேன்.
மாணவர்களின் கல்வி தரம் உயர மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சியையும், மனம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும், மாணவர்களின் நன்னடத்தை பற்றிய விழிப்புணர்வுகளையும், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தும் வகையில் புதிய புதிய ஆலோசனைகள் மற்றும் வழிக்காட்டுதல் போன்றவற்றில் சாதனைகளையும் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளிலுக்ளு நேரடியாக சென்று மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தி மாணவர்களை வெற்றி பாதைக்கு வழிவகுத்தும் உள்ளேன்.
அரசு அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களின் பணிசுமையின் காரணமாக மன ரீதியான அழுத்தம் காரணமாக பல இன்னல்களின் இடற்பாடுகளில் சிக்கி தவிக்கும் அலுவலர்களின் மனசுமையினை போக்கும் வகையில் சிறந்த மன சிகிச்சைகளை அளித்து மன சோர்வை போக்கும் வகையில் பல பயிற்சிகளை அழித்து மகிழ்ச்சியை ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. உடல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் நோய் இல்லாமல் வாழும் கலையை அறிமுகபடுத்தியும் உள்ளேன்.
© 2019 - All rights reserved | Design by www.naturallife.com